ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, 13 நாட்களுக்கு சணல் பொருட்கள் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.